Maria Regan Jonse (மரிய ரீகன் ஜோன்ஸ்)
நான் ஒரு தமிழ் விரும்பி. அதனால்தான் இந்த தளத்தை வளர்வானம் என்று வைத்துள்ளேன். முடிந்தவை நேரம் கிடைக்கும்போது தமிழில் என்னுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் மற்றும் பல தமிழ் சமந்தப்பட்ட இடுகைகளையும் பகிர்ந்துகொள்கிறேன். தமிழுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்பதே என் எண்ணம். உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.
என்னுடைய சமூக வலைதளங்களின் இணைப்புகள்:
என்னைத் தொடர்புகொள்ள
இந்த வலைப்பூ பற்றி
இந்த வலைப்பூ முழுக்க முழுக்க தமிழின் பெருமையை உணர்த்துவதாகவே இருக்கும். தமிழ் பழமொழிகள், கதைகள், மற்றவர்களுக்கான அறிவுரைகள், சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகள் என உங்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும். மற்ற தளங்கள் போல செய்திகளோ அல்லது சினிமா சம்பந்தப்பட்ட இடுகைகளோ இங்கு இல்லை. எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய இடுகைகள் மட்டுமே உள்ளன.
வருங்காலத்தில் பல பழமொழி பற்றிய கட்டுரைகளும், கலாச்சாரங்களைப் பற்றிய கட்டுரைகளும் இங்கு எழுதப்படும். அதற்கு உங்களுடைய பங்களிப்பும் தேவை. நீங்கள் உங்களுடைய நண்பர்களிடம் தெரியப்படுத்துவதன் மூலம், இதனை மேலும் விரிவடையச் செய்யலாம்.