மாட்டுப்பெண் – மருமகள் என்ன மாடா?

மாட்டுப்பெண் - மருமகளின் பழமையான தமிழ் வழக்குச் சொல்லின் உண்மையான பொருளையும் அதன் தோற்றத்தையும் சொல்லாய்வுமூலம் விவாதிக்கும் பதிவை இங்குக் காணுங்கள். மருமகளை மாட்டுப்பெண் என்று ஏன் அழைக்கிறோம் என்பதற்கான விளக்கங்கள் மற்றும் புரிதல்களை ஆராய்ந்து பார்ப்போம்.

அழியும் தருவாயில் தமிழ் வட்டார வழக்குகள்

இன்றைய சூழ்நிலையில் வட்டார வழக்குகள் அழிந்துவருவது பற்றிய ஆய்வுப் பதிவு. வட்டார வழக்குகளின் முக்கியத்துவங்களையும் அவை அழிந்துவருவதற்கான காரணங்களையும் அதைத் தடுப்பதற்கான தீர்வுகளையும் இப்பதிவு விளக்குகிறது.

மனிதன் தன் குடும்பம் என்ற சுயநலத்தோடு வாழ்வது சரியானதா?

குடும்ப நலன், சுயநலம், மற்றும் பொதுநலத்தின் இடையிலான சமநிலையை ஆராயும் விரிவான பதிவைப் படியுங்கள். சுயநலமாக வாழ்வது எங்குப் பொருந்தும், எங்குச் சரியல்ல என்பதை விவாதிப்போம்.

நடுநாட்டுச் சொற்கள்: தென்னாற்காடு மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள்

நடுநாடு என்றழைக்கப்படும் தென்னாற்காடு மாவட்டத்தின் வட்டார வழக்குச் சொற்கள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.

‘மா’ என்ற வார்த்தையின் வெவ்வேறு அர்த்தங்கள்

‘மா’ எனும் ஓரெழுத்து ஒருமொழியின் பல்வேறு பொருள்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றைப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு உரையாடலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னொரு தொடக்கம் – 10 வருடங்களின் பின்னர்!

தமிழ்ப்பிரியன்(tamilpriyan.com)-ஆனது வளர்வானம்(valarvaanam.com)-ஆக மாற்றப்பட்டுள்ளது என்பதை பழைய பயனர்களுக்கு அறிவிக்கவும் அதனை விளக்கவும் எழுதப்பட்ட பதிவு.

வீட்டில் அன்னாசி வளர்ப்பது எப்படி?

உங்கள் பொழுதுப்போக்கு என்ன? சில பெண்களுக்கு வீட்டை அலங்காரப்படுத்துவது (அவர்களையும் சேர்த்துதான்) பொழுதுபோக்காக அமைகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பொழுதுப்போக்கு என்பது ஒரு கேள்விக்குறிதான். ஆண்களின் பொழுதுபோக்கைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இன்றைய நவநாகரீகத்தில் இளைய சமுதாயத்தில் பலர் நண்பர்களுடன் …

என்னங்க! நான் சொல்றது தப்பா?

வீட்டிற்கு வருகிறவங்க நமக்குப் பிரியமான, நெருங்கிய சொந்தமா இருந்தா, பாசம் கலந்த முகமலர்ச்சியுடன் பற்கள் மின்ன, கைக்குலுக்கலுடன் அல்லது அரவணைப்புடன் வரவேற்கிறோம். வேண்டாத விருந்தாளியாய் இருந்தால், வாய் மட்டும் மிடுக்காய், ஆனால் உள்ளம் கடுப்பாய் “வாங்க! வாங்க!” என்கிறோம். ஒப்புக்கு …

வாழ்க! நல்லவனாய்! – கவிதை

மாக்களில் மக்களாய்ப் பிறத்தல் அரிது மனத் தூய்மையோடு மகிழ்ந்து வாழ்தல் பெரிது. ஊர்கேட்க உத்தமன் எனச் சொல்லுதல் எளிது குணம் கொண்டவனாய் மனங்கள் போற்ற வாழ்வது கடிது. பிறர் வாழத் தானும் வாழ்ந்து அறம் செழிக்க வாழ்வு வாழ்ந்திடல் சொல்லுதல் …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

வளர்வானம்

இது தினுசு என்றும் புதுசு

Skip to content ↓