என் ஆசிரியர் ஒருவர் சொன்ன கருத்துக்கள் இன்னும் என் மனதில் பதிந்து இருக்கின்றன. மேலும் என் வாழ்கையில் சில சமயங்களில் உதவியாகவும் இருக்கின்றன. அதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தக் கருத்துக்களுக்கு “விதியாவது சதியாவது” என்னும் தலைப்பைக் கொடுக்கிறேன். …
இவைகள் அனைத்தும் என்னுடைய சொந்த சிந்தனைகள். ஆத்திச்சூடி 2013 ஐத் தொடர்ந்து வாழ்க்கைக்குத் தேவையான இந்தக் கருத்துக்களை கூற வந்திருக்கிறேன். அனைத்தும் படித்தவுடனே புரியும்படியாகத்தான் இருக்கும். புரியவில்லையென்றால் எது புரியவில்லையெனப் பின்னூட்டமிடவும்.
நான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய தொடக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தைக் கவனிக்கவும். அர்த்தங்கள் படித்ததுமே புரிந்திருக்கும். இருந்தாலும் விளக்கவேண்டியது …
“கனவு காணுங்கள்” இதுதான் கடந்த பத்து வருடங்களாக இளைஞர்களின் தாரக மந்திரமாக மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொன்மொழியாகக் கூறப்பட்டு வருகிறது. இதை நம் அப்துல் கலாம் கூறினாலும் கூறினார், அனைவரும் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பகல் கனவு …
முயற்சி திருவினையாக்கும் பழமொழி விளக்கம். ஒத்தப் பழமொழிகள்: முயற்சி திருவினையாக்கும் தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள். அது ஒரு மரத்திலோ, செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும். அதை அந்தக் குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும். ஆனால், …
இதுதான் நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பழமொழி. ஏனென்றால், சிலர் அவர்களது வாழ்கையில் துன்பங்கள் ஏற்படும்போது “எல்லாம் என் விதி! என்ன செய்வது?” என்று விரக்தியில் பேசுவார்கள். அவர்களை முட்டாள்கள், சோம்பேறிகள் என்றோ, இன்னும் பலவாறு பெயர் வைத்தோ அழைக்கலாம். …