Category: பழமொழிகள்

பழமொழிகள் மற்றும் கருத்துக்கள் பகுதி – 14

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13  1. விறகு தூக்குபவனுக்கு தலைவலி வந்தால் விறகால் அடித்தால் சரியாப்போயிடும். அடித்தால் வலிக்கத்தானே செய்யும்? எப்படி தலைவலி சரியாகும்? அதுதான் அந்த விறகு தூக்குபவன் தன் தொழிலின் மீது கொண்ட பற்று மற்றும் ஆர்வத்தின் அடையாளம். அந்தத் …

பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி – 11

பகுதி-10 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும். 1. பாழாப் போன சாப்பாடு பசுமாட்டு வயிற்றில். பசுமாட்டிற்கு உணவு கொடுக்கக் கஞ்சித் தொட்டியில், கஞ்சி, பிண்ணாக்கு, மேலும் வீட்டில் வீணாகும் உணவுப் பொருட்கள் அனைத்தையும் போடுவார்கள். அதுபோல, வீட்டில் மாடு இல்லையென்றால் …

பழமொழிகளின் விளக்கங்கள் பகுதி – 10

பகுதி-9 ஐப் படிக்க இங்குச் சொடுக்கவும். 1. ஒரு கதவு மூடினா இன்னொரு கதவு திறக்கும். நாம் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை இழக்கிறோம் என்றால், வேறொரு வாய்ப்பு தோன்றியிருக்கிறது என்று அர்த்தம். ‘இங்கு இல்லை’ என்பதற்கு ‘வேறு எங்கோ இருக்கிறது’ …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி – 9

பகுதி – 8 ஐ படிக்க இங்குச் சொடுக்கவும். 1. அந்தி மழை அழுதாலும் விடாது. பகலில் மழை பெய்தால் அது சிறிது நேரத்தில் விட்டுவிடும். ஆனால், இரவில் பெய்தால் அது கண மழையாகவோ அல்லது அடை மழையாகவோதான் இருக்கும். …

பழமொழிகளும் கருத்துக்களும் பகுதி – 8

பகுதி-7 ஐப் படிக்க இங்குச் செல்லவும். 1. அறிந்து கெடுவதைவிட அறியாமல் கெட்டது மேல். படித்தவர்களே சில சமயங்களில் மூட நம்பிக்கை கொண்டு அறிவிலிகளாக இருக்கிறார்கள். அதற்குப் படிக்காத தலைமுறைகள் மூடநம்பிக்கையோடு இருந்ததே மேல். 2. திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை. …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.