Category: வேடிக்கை

நா நெகிழ் பயிற்சி பகுதி-3 (Tamil Tongue Twisters Part-3)

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு. நா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். …

உலகம் ஏன் இவ்வாறு இருக்கிறது? – கற்பனைக் கதை

குறிப்பு: இது ஒரு கற்பனைக் கதை. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. ஒரு நாள் கடவுளுக்குத் தான் தனியாக இருப்பதைப் போன்று ஒரு உணர்வு வந்தது. அதுவும் உண்மைதான். ஏனெனில் இந்த அண்ட சராசரத்தில் அவர் மட்டுமே தனியாக …

தமிழ்படம் பாக்கிறீங்களா? (2)

பகுதி ஒன்றைப் படிக்க. அனைவரும் காலை உணவை உண்டபிறகு மீண்டும் தொடர்ந்தார்கள். “வேற ஏதாவது கத சொல்லுங்க.” என்றார் flop star. ஜான்சன் தொடர்ந்தார். “Sir, இந்தக் கதையில hero பத்தாவது படிக்கறான்.” “நான் எப்படீங்க பத்தாவது படிக்கிற மாதிரி …

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி – 2 (Tamil Tongue Twisters Part-2)

நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்றைப் படிக்க இங்குச் சொடுக்கவும். Credit:Flickr மேலும் ஒரு நா நெகிழ் பயிற்சி. நானே யோசித்துத் தயாரித்தது. என்னுடைய ஒவ்வொரு பதிவிலும் இயன்ற அளவு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கூற விழைகிறேன். அவ்வண்ணமே, இங்கும் …

தமிழ்படம் பாக்கிறீங்களா?

குறிப்பு: இன்று தமிழ் சினிமாவில் எப்படி அரைத்த மாவையே அரைக்கிறார்கள், எப்படி மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பது போன்ற பல கருத்துக்களைப் பதிய இந்தக் கற்பனை தொடர் கதையை எழுதுகிறேன். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. “Sir, ரொம்ப நாளா …

நா நெகிழ் வாக்கியங்கள் (Tamil Tongue Twisters)

நா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாகப் படித்துப் பழகுங்கள். நமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை. …

வாருங்கள், பாடி மகிழ்வோம்!

சிறு வயதில் வகுப்பில் இருப்பதே பெரும் ஆனந்தமாக இருக்கும். அதுவும் ஏதாவது பாட்டு கற்றுக் கொடுக்கபோகிறார்கள் என்றால் ஒரே குதூகலம்தான். சிறு வயது நினைவுகள் என் மனதில் பசுமையாக உள்ளன. “சிறு பிள்ளையாகவே இருந்திருக்கக்கூடாதா?” என நினைப்பதும் உண்டு. வாருங்கள், …

உலகம் அழியப் போகிறதா?

இப்போது, அனைவரும் பயப்படுவது இதற்காகத்தான். “உலகம் அழியப்போகிறது, எனவே அனைவரும் இனிமேலாவது நல்லவர்களாக வாழ்ந்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்“. எங்க ஊர்ல இத பத்திய பீதி அதிகமாவே இருக்கு. இதைப் பற்றிய ஒரு திரைப் படம் வந்ததுதான் இந்தப் பீதிக்கு காரணம் …

நாந்தானோ! நாந்தானோ! நாவலூர் ஏரி கர தானோ! ஏந்தானோ! ஏந்தானோ! என் தலயில மயிர் இல்லையே!

நாவலூர் என்னும் ஊரில் ‘மண்ணாங்கட்டி’ என்னும் பெயர் உடைய ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆடுகள் மேய்ப்பதுதான் தொழில். தினமும் நாவலூர் ஏரி கரையோரமாக ஆடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்புவான். அவனது மனைவி வீட்டு வேலைகளைப் பார்த்துக் …

ஏன் நாம் குழந்தைகளாகவே இருக்கக் கூடாது

“மீனா! மீனா! எங்க இருக்க?” மீனாவை பார்க்க வந்த கமலா கூப்பிட்டாள். “இங்கதான் இருக்கேன்.” இருவரும் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளித் தோழிகள். “நான் ஒரு பாட்டு புதுசா கத்துட்டு வந்திருக்கேன்.” கமலா கூறினாள். தனக்கும் சொல்லித் தரும்படி மீனா …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.