நாம் நாமாக இருப்போம்

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. இதில் ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. ஒருவரிடம் உள்ள திறமை மற்றொருவரிடம் இருக்காது. ஆனால், சிலர் நான் அவன்போல் இல்லையே, …

ஏன் நாம் குழந்தைகளாகவே இருக்கக் கூடாது

“மீனா! மீனா! எங்க இருக்க?” மீனாவை பார்க்க வந்த கமலா கூப்பிட்டாள். “இங்கதான் இருக்கேன்.” இருவரும் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளித் தோழிகள். “நான் ஒரு பாட்டு புதுசா கத்துட்டு வந்திருக்கேன்.” கமலா கூறினாள். தனக்கும் சொல்லித் தரும்படி மீனா …

விதியை மதியால் வெல்லலாம்

இதுதான் நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பழமொழி. ஏனென்றால், சிலர் அவர்களது வாழ்கையில் துன்பங்கள் ஏற்படும்போது “எல்லாம் என் விதி! என்ன செய்வது?” என்று விரக்தியில் பேசுவார்கள். அவர்களை முட்டாள்கள், சோம்பேறிகள் என்றோ, இன்னும் பலவாறு பெயர் வைத்தோ அழைக்கலாம். …

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பழமொழி விளக்கம். ஒத்தப் பழமொழிகள்: ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் நமக்குள் சண்டை வரவே வராது. ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை பெரியோர்களும் கவிஞர்களும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு, பின்வரும் கூற்றை நாம் …

மரத்தின் சிறப்பினை அறிவோம்

மரமே! நாங்கள் உன்னை வளர்க்கிறோம்; நீ எங்களுக்காகவே வளர்கிறாய். பூமியிலிருந்து சத்துக்களை உறுஞ்சுகிறாய்; நன்றிக்கடனாக வெள்ளத்தின் போதும் புயலின் போதும் மண்ணரிப்பைத் தடுக்கிறாய். நாங்கள் தண்ணீர் ஊற்றுகிறோம்; கைம்மாறாக எங்களுக்குக் காய் கனிகளைத் தருகிறாய். நன்றிமறவா பிறவியே! உன்னை வெட்டுபவர்களைக் …

சும்மா என்றால் சும்மாவா? சும்மா படிங்க

ஆமாங்க. சும்மா ‘சும்மா’ வைப்பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க. என்ன இத்தன ‘சும்மா’ ன்னு பாக்கீறீங்களா? இது ‘சும்மா’ என்ற வார்த்தையைப் பற்றியப் பதிவு. சும்மா என்ற வார்தைக்கு நிறைய பொருள்கள் உண்டு. அதைப் பற்றிதான் இங்குப் பார்க்கப்போகிறோம். ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் …

சிம்மிலி உருண்டை (எள்ளிடி) | பாரம்பரிய இனிப்புவகை செய்முறை

“குத்தவாடி சிம்மிலி! ஆஹூம்! ஆஹூம்! ஒரு கிலோ எள்ள உரலிலே போட்டு அதுக்கேத்த வெல்லம் அரைகிலோ போட்டு குத்தவாடி சிம்மிலி! ஆஹூம்! ஆஹூம்!” என்று பாடிக்கொண்டே உரலில் ஏதோ இடித்துக்கொண்டிருந்தார் என் பாட்டி. என்ன என்று கேட்டபோது“சிம்மிலி செய்கிறேன்” என்று …

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஒத்தப் பழமொழிகள்: கெடுவான் கேடு நினைப்பான்: மற்றவர்களுக்குக் கெடுதல் நினைப்பவனுக்கு கெட்டதே நடக்கும். கேடு என்றால் கெடுதல் என்று அர்த்தம். அடுத்தவன் அழிந்துபோக வேண்டும் என்று நினைப்பவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். இந்தக்கருத்தையே மேற்கண்ட பழமொழிகள் வலியுறுத்துகின்றன. ஆயுதம் …

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்காதே

ஒத்தப் பழமொழி: கிடைக்கப் போகும் பலாக்காயைவிட கையில் இருக்கும் கிளாக்காய் மேல். இரண்டு பழமொழிகளும் கிட்டத்தட்ட ஒரே பொருளை உணர்த்துகின்றன. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று மிகுந்த பசியோடு இரையைத் தேடிக்கொண்டிருந்தது. நாள்முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. அதனால் …

இன்று நல்ல நாளா?

நமது தமிழ்நாட்டில் இன்றும் நல்ல நாள், கெட்ட நாள் பார்க்கிறார்கள்.ஏதேனும் திருமணம் அல்லது விழாக்கள் என்றால் சுபமுகூர்த்த தினங்களில் வைக்கிறார்கள். அதுவும் நல்ல நேரத்தில் மட்டுமே அந்த விழாவை நடத்துகிறார்கள். நம்முடைய பெரியோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு இராசிபலன் வைத்திருக்கிறார்கள். …

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

வளர்வானம்

இது தினுசு என்றும் புதுசு

Skip to content ↓